தமிழில் டைப் செய்ய

மருதமலர் மாத இதழை படித்து விட்டு உங்களுடைய கருத்துக்களை எங்களுக்கு உடனே தெரியபடுத்தலாம். கமெண்ட்ஸ் என்ற பாக்ஸில் உங்கள் கருத்துக்களை டைப் செய்யுங்கள்.அது ஆங்கிலத்தில் உடனே வெளியிடப்படும். தமிழில் டைப் செய்து பதிவு செய்ய விரும்பினால்இங்கே ஒரு கிளிக்செய்யுங்கள். தமிழில் டைப் செய்ய தமிழில் எப்படி பேசுவீர்களோ அதே போல் டைப் செய்யுங்கள். எடுத்துகாட்டாக,   அம்மா என வர “எ எம்,எம்,எ” என் ஆங்கிலத்தில் டைப் செய்து என்டர் கீயை அழுத்துங்கள். உடனே, தமிழ் கிடைக்கும். உங்களுக்கு சந்தேகள் வந்தால், உங்கள் பிரௌசிங் சென்டரில் கேட்கவும்

Advertisements

46 comments on “தமிழில் டைப் செய்ய

 1. We proud to be i am a Devendrar…a lot of thanks to sir…mr.Umasankar and co-workers of maruthamalar team…..we wishes Narayanapuram (srivaikundam) ..people entire support to maruthamalar team…..we want your service continuously…….Thanks

 2. Dear sir,really we proud of u and your team a lot of thanks sir. all devendrar pls support to maruthamalar team.thanks sir.

 3. namma jaathyla remba perya perya aalunka ellam erukanga aana ellarume deivendranu solltrathuku koochapturanga athepolla namma makkaledame oru ottrumai illai innayku ulla sool nillaye paarunka viduthalai siruthayku erukira alavuku kooda namaku selvaku illa namma makal athikam than aana otrumaiu illai deivenran itathyle pala bririvu pala thalaiverkal ellarum ontru sernthal nammai vella yaralum mudiyathu devendira get up

 4. ஹாய் என் சொந்தங்கள் அனைவர்க்கும் வணக்கம் நம் இனம் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் நம் யாருக்கும் அடிபணிய கோடது அடிக்கு அடி உதகு உத
  munish
  ksa

 5. மருதமலர் சேவை சிறந்த சேவை பாராடுக்கள். நம்ம தலைவர்களோட சிலைகள் எங்கெல்லாம் இருக்கோ அதை போட்டோ எடுத்து இணையத்தளத்தில் விடுமாறு உங்களை பணிவோடு கேட்டு கொள்கிறோம், தேவர் சதியில எல்லாம் சிலைகளையும் நெட்ல விட்டுருன்காங்க. நம்ம சதியில எப்போ நல்ல ஒற்றுமை இருக்கு இதை எப்போதும் மற்றிடகுடது தமிழ்நாடு அரசாங்கமே நம்மளை தொட்ட அதன் விழைவுகளை புருஞ்சிருக்கு அதனாலதான் எப்போ பசுபதி அண்ணன் கொலைக்கு கூட முன்கூட்டியே பேருந்துகளை எல்லாம் நிறுத்தி பள்ளி கல்லூரிக்கு விடுமுறை விட்ருச்சு பாத்து வருசத்துக்கு முன்னாடி எந்த ஒற்றுமை இல்லை. ராமநாதன்புரதில சண்டை நடந்த அது ராமநாதபுரதொட முடிஞ்சு போய்டும் ஆனaல் இப்போ தமிழ்நாடு முழுக்க பதித்து இதை ஒற்றுமைன்னு சொல்லாம வேர் எண்ணனும் சொல்லுறது. நம்ம இனத்துல உள்ள பணக்காரர்கள் அரகட்டைளைகு உதவினால் நமது சமுதாய குழைந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.

  கார்த்திக்
  அமீரகம்

 6. மருதமலர் சேவை சிறந்த சேவை பாராடுக்கள். நம்ம தலைவர்களோட சிலைகள் எங்கெல்லாம் இருக்கோ அதை போட்டோ எடுத்து இணையத்தளத்தில் விடுமாறு உங்களை பணிவோடு கேட்டு கொள்கிறோம், தேவர் சதியில எல்லாம் சிலைகளையும் நெட்ல விட்டுருன்காங்க. நம்ம சதியில எப்போ நல்ல ஒற்றுமை இருக்கு இதை எப்போதும் மற்றிடகுடது தமிழ்நாடு அரசாங்கமே நம்மளை தொட்ட அதன் விழைவுகளை புருஞ்சிருக்கு அதனாலதான் எப்போ பசுபதி அண்ணன் கொலைக்கு கூட முன்கூட்டியே பேருந்துகளை எல்லாம் நிறுத்தி பள்ளி கல்லூரிக்கு விடுமுறை விட்ருச்சு பாத்து வருசத்துக்கு முன்னாடி எந்த ஒற்றுமை இல்லை. ராமநாதன்புரதில சண்டை நடந்த அது ராமநாதபுரதொட முடிஞ்சு போய்டும் ஆனaல் இப்போ தமிழ்நாடு முழுக்க பதித்து இதை ஒற்றுமைன்னு சொல்லாம வேர் எண்ணனும் சொல்லுறது. நம்ம இனத்துல உள்ள பணக்காரர்கள் அரகட்டைளைகு உதவினால் நமது சமுதாய குழைந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.

  ARUL.Y.G. DEVENDIRAR , DUBAI , U .A .E .

 7. Theventhirar kula sontangale ungalai 2012 kuru poojai vilavirku varaverkiran. marutamalar nanparkal nam theventhirakula enam kakkum ayutham.evan r.vimal THEVENTHIRAR SELLUR.

 8. சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் நிற்கும் நம் இன சொந்தங்கள் யார்? பரமகுடியில் நமது சகோதரர்களை கொன்ற அ. தி. மு .க அரசிற்கு நாம் ஆதரவு அளிப்பதா? வேதனை! நமக்கு ஒரு சரியான தலைவர் தேவை…..

 9. maruthamalar matha ithal padithavathu nam ina makkal eluchi kolla vendum.. innum oru sariya thalaivara kuda therinthu kollamal irupathu kasdamana ondru..

 10. PORALI IMMANUVEL DEVENDRAR

  matrum

  THALAPATHY SUNDARALINGA KUDUMBANAR…

  puthakkagam thevai paduvor keel kanda mugavaril ulla book storeil 10% DISCOUNTIL vanki padithu payan peruveer…

  SEMMOZHI BOOK STORE,

  12-G, K.M.A COMPLEX,

  BYE PASS ROAD,

  RAM NAGAR,

  MADURAI -625016.

  MOBILE NOS:- 9600971961 9442731335

 11. karthick unga karuthu nan ethukeran, nama sathi la ulla panakaranga, arakattalai therakanum, athil nam samugam mattumey payam peranum, nam anaivarum ondru paduvom… pallar endru nam sola vetka padakudadu.

 12. டியர் மருதமலர் உமாசங்கர் ஜி அவர்களே

  வணக்கம்

  கடந்த ஜூலை மாத இதழை படித்தேன் அதில் ராஜா த அனந்தன் ஒரு புதிய இயக்கம் ஆரம்பித்ததாக செய்தி வந்தது

  அவரை பற்றி உங்கள் மலரில் தான் தெரிந்து கொண்டேன்.

  மள்ளர் இனத்திற்க்கு இப்போது ஒரு புதிய இயக்கம் தேவை தானா என்று சிந்தித்து பார்க்க வேண்டும்

  இது போன்ற புதிய இயக்கங்களை நாம் ஆதரிக்க சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்

  கண்முடி தனமாக அதரவு அளிக்க கூடாது .

  நன்றி

  மருத நில வேந்தன்

 13. போராளி இம்மானுவேல் தேவேந்திரர்

  மற்றும்

  தளபதி சுந்தரலிங்க குடும்பனார்

  புத்தகம் தேவை படுவோர் கீழ் கண்ட முகவரியில் உள்ள புத்தக கடையில் 10% தள்ளுபடி விலையில் வாங்கி படித்து பயன் பெறுவீர்.

  செம்மொழி புக் ஸ்டோர் ,

  12-G, K.M.A காம்ப்லெக்ஸ் ,

  பை பாஸ் ரோடு ,

  ராம் நகர் ,

  மதுரை -625016.

  மொபைல் நம்பர் :- 9600971961 9442731335

 14. போராளி இம்மானுவேல் தேவேந்திரர்

  மற்றும்

  தளபதி சுந்தரலிங்க குடும்பனார்

  புத்தகம் தேவை படுவோர் கீழ் கண்ட முகவரியில் உள்ள புத்தக கடையில் 10% தள்ளுபடி விலையில் வாங்கி படித்து பயன் பெறுவீர்.

  செம்மொழி புக் ஸ்டோர் ,

  12-G, K.M.A காம்ப்லெக்ஸ் ,

  பை பாஸ் ரோடு ,

  ராம் நகர் ,

  மதுரை -625016.

  மொபைல் நம்பர் :- 9600971961 9442731335

 15. திருவிளையாடற் புராணம்

  திருச்சிற்றம்பலம்

  முதலாவது – மதுரை காண்டம் —இந்திரன் பழிதீர்த்த படலம்


  மறுத்தவா வஞ்சப் போரால் வஞ்சித்து வென்று போன
  கறுத்தவாள் அவுணற் கொல்வான் கடும்பரி நெடுந்தேர் நீழ்ல்
  வெறுத்தமால் யானை மள்ளர் வேலைபுக் கெழுந்து குன்றம்
  அறுத்தவா னவர்கோ னந்த வவுணர்கோ மகனைச் சூழ்ந்தான் ”

  ——ஆய்வு செய்ய வேண்டுகிறேன்

 16. போராளி இம்மானுவேல் தேவேந்திரர்

  மற்றும்

  தளபதி சுந்தரலிங்க குடும்பனார்

  புத்தகம் தேவை படுவோர் கீழ் கண்ட முகவரியில் உள்ள புத்தக கடையில் 10% தள்ளுபடி விலையில் வாங்கி படித்து பயன் பெறுவீர்.

  செம்மொழி புக் ஸ்டோர் ,

  12-G, K.M.A காம்ப்லெக்ஸ் ,

  பை பாஸ் ரோடு ,

  ராம் நகர் ,

  மதுரை -625016.

  மொபைல் நம்பர் :- 9600971961 9442731335

 17. AT PRESENT MOST OF THE VILLAGE SUTUDENTS AFTER COMPLETING THEIR PRIMARY EDUCATION ARE BEING FACED VERY DIFFICULT TO JOIN AT HIGH OR HR.SEC.SCHOOL, BECAUSE PRIVATE MANAGEMENT SCHOOL REFUSED TO ADMIT THEM, THERFORE THEY HAVE TO JOIN AT GOVT.SCHOOL ONLY. WHY OUR COMMUNITY LEADERS , RICH MENS, POLITICAL MAN NOT OPENED THE SCHOOLS. PLEASE MOTIVATE OUR PEOPLE THROUGH YOUR MARUTHAMALAR MAGAZINE. THANKING YOU.

 18. Anda ina makkalea unkaluku vanakkam.Aanda inam meendum aalum varai, nammil kadukalu koda otrumaum kuraya koodathu, puratchium kuraya kodathu Nammil otrumaum, puratchium illai eanil nam inathin nilamai eannakumo.? Puratchi onrea nam inathin viduthalai.
  “VILITHTHIDUOM UDANE, VENDRIDUOM AKILA ULAKAI”
  BY
  NADANDA MALLAR VAMSAM,
  STEPHEN MALLAN.J

 19. Anda inathirkum, maruthamalarukum vanakkam, anda nam ina makkalidam puratchiyeaum, otrumai unarum earpatutha marutha malar perithum poradukirathu. Apporadam vetri pera SERA SOLA PANDIA MAKKALANA naam perithum udava veandum yena “kai tholuthu veandukirean… Plz plz please..
  By
  VEERATHIRKU SONTHAKARA INAM
  STEPHEN MALLAN.J,
  A.K.PATTI,
  W.PUDHUPATTI.

 20. தழித் & ஆதிதிராவிடர், ஒடுக்கப்பட்டோர்-என

  எவனாவது சொன்னால் அவனை அதே இடத்தில் குடலை உரூகி மலையை போட்டால் (அவன் கழுத வெட்டுன) நம் இந்திரவர்க்கம் ,தேவேந்திர வம்சம்னு தெரியும் முதலில் அதை செய்யுங்கள் சொந்தங்களே ………….

 21. 1.nam devendrakula sonthangale sinthiungal.. Jathi ah arampithu kalavaratha undakivanuku arasu vizha jathiye olitha samaneethi porali ninaiyu nalil arasu fring order .. Intha mudiyv eduthathu tamilaga arasa ? Thani napara ?

 22. nammai pallan nu solli pallathula thalitangada nam veera devendran nu solli veera varalaru padaipom by…. M.malairaj devendran sikkal ramnad dist

 23. nam ena malarkalai vasippatharkku uthavuveerkala ‘evan velinattil velai parkkum mallar, my mail id for ‘moovendervamsam@gmail.com’

 24. marutha malar ithalil varum anaithum news arumaiyaga irukirathu thank you marutha malar.. Malairaj civil engineer sikkal ramanathapuram dist..

 25. vanakkam marutha mallar varum sep 11 la Thiyagi.. IMMANUVEL SEKARANAR avarkalin gurupooja ah intha varusamum veliyida vendukiren by.. M.MALAI RAJ.civil engineer sikkal , ramanathapuram [ dist ]

 26. naam devendrarkal sc pattiyalil irunthu veliye varavendum. sc makkalukku kidaikkum anaithu salugaikalum bc makkalukkum kidaikkirathu. sc pattiyalil irunthu kondu naam peruya aal endru solla mudiyathu. devendrarkal bc makkalukkku kurainthavarkal allar. padippilum thiramaiyilum naam matravarkalai vida mel than. panathile than naam pin thangi irukkirom. bc aagi vittal naamum anaithu tholilkalum seithu munnera mudiyun. namakku keele iruntha chanarkal bc aagithane mele vantharkal. sc pattiyalil irunthal yaarum namakku support seyya mattarkal melum dalit endtra avappeyar than kidaikkum. nambikkaiyodu ulaithal naamum vetri kaanalam.
  jai devendra

 27. thevan entra varthai ippa vanthathu but malar enbathu ulagam thontrum pothe vanthathu

 28. I’M P.P.Lakshmi,DCTech,BE(CSE),MBA(IT),Msc(psy) Working in Engineering college, Trichy. Here in MAR Engineering/Polytechnic for SC Except Admission fee and mess fees other fess free. Forward our DEVENDRAS students to “9688897855”. ( for BE maths+physices+chemistry=240 ).
  Forward this to our peoples. Thank you.

 29. ஒரு சில அரசியல் கருத்துக்களை இதில் பதிஉ செய்தால் மருதமலரில் புத்தக்கத்தில் வெளியிடுவீர்களா பதில் அனுப்பவும்

  நன்றி
  சு.சுப்ரமணியன்
  இளவேலங்கால்
  ஓட்டபிடாரம் தாலுகா

 30. வணக்கம் ..
  மருதமலர் மாத இதழ் மிகவும் பயனுள்ளதாகவும் நன்றாகவும் உள்ளன நன்றி …

  மற்றும்நம்தே

 31. அனை வருக்கும் வணக்கம் . அரசியல், சாதிய, மத தெளிவற்ற சிந்தனை காரணமாக நம் அரசியல் ஒற்றுமை ஏற்பட வாய்ப்பு இல்லாமல் உள்ளதா ??? தான் என்ற அகந்தை காரணமாக அரசியல் பங்களிப்பை நாம் பெற முடியவில்லை . என்பது சரியா ???

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s