5 comments on “செப்டம்பர் 2010

  1. செப்டம்பர் 2010 மாத இதழை படித்துவிட்டு எப்படி இருந்தது? நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.

  2. This is very good service for our community.wish you all the best for Mr.uma shankar and Mr.ramesh

  3. It is good to read in website about community news. It is good service to the reader like me in Singapore.

  4. அன்புள்ளவர்களுக்கு- வணக்கங்கள் பல.
    உங்கள் இதழ்களைப் படிக்கின்றேன்.
    உங்கள் சமுதாயம் வளர நல்ல ஆக்க மிகு சேவை செய்கின்றீர்கள்.
    அது போற்றுதற்குரியது.சமுதாயத்தை கல்வி, வேலைவாய்ப்பு , பொருளாதாரத்தில்
    கட்டி எழுப்புவது என்பது-ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தின் வளர்ச்சி.
    அதே சமயத்தில் திரித்து எழுதப்பட்ட செய்திகள் வரலாறாக சித்திரிக்கப்பட்டு
    அதை தொடர்ந்து சொல்லும் பொழுது- உண்மை என்று நம்பப் படுகின்றது.
    இந்த ஆரிய சூழ்ச்சியை காமராஜர்- கக்கன் கூட்டணி செய்ததின் விழைவாக
    இன்று பெரும் சமூகங்கள் பிளந்து கிடக்கின்றன.
    இம்மானுவேல் சேகரன் அவர்களையும், தேவர் அவர்களையும் கொன்றது யார்?
    அரசு எந்திரம்- காவல்-கோர்ட்-பத்திரிகை-வதந்தி -கைக்கூலிகள் இவை எல்லாம் சேர்ந்து
    நெஞ்சை நிமிர்த்தும் இரண்டு முட்டாள் சமூகங்களை எளிதாகப் பிரித்து விட்டது.
    இனி வரும் நாட்களில், உண்மையை எடுத்து சொல்லி சமூக ஒற்றுமையை ஏற்படுத்துவோம்.
    ஆள வேண்டிய சமூகங்கள்-அடியாட்களாக இருப்பது காலத்தின் கோலமல்ல-சதி.
    பொது எதிரியை அடையாளம் காட்டுங்கள்.
    அன்றைக்கு நாடார்- பறையர் கூட்டணி இந்த வேலையே செய்தார்கள் என்பது
    தெளிவுபடுத்தப் படவேண்டும்.
    முழு விவரங்களுக்கு:

    http://thevarsangam.blogspot.com

    Thankyou verymuch for publishing this comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s